Happy Deepavali தீபாவளி வாழ்த்துக்கள்

No classes on Sun 10/30

OCT 30, 2016

OUR ACTIVITIES நிகழ்ச்சிகள்

SERVING NEEDS OF TAMIL LANGUAGE & CULTURE IN FRISCO

ஃப்ரிஸ்கோவில் தமிழ் மொழி மற்றும் கலாச்சார சேவை

LANGUAGE மொழி

Tamil language classes for age 4+ are conducted every Sunday. நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஞாயிறுதோறும், தமிழ் மொழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

Classes வகுப்புகள்

FAMIL MEET & GREET வாங்க பழகலாம்

Potluck events for parents to meet and greet friends from local Community. நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் கலந்துரையாடல், உணவு பரிமாற்றம்

Events நிகழ்ச்சிகள்

Annual Day ஆண்டுவிழா

Kids showing their talent across many aspect of Tamil language and culture. குழந்தைகள் தமிழ் திறமையையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் நாள்

Photo Gallery புகைப்படங்கள்

SPORTS DAY விளையாட்டு தினம்

Spring is the time for kids to have fun with sports from Tamil Nadu. குழந்தைகளுக்கான தமிழர் பாரம்பரிய விளையாட்டு நாள்.

Events நிகழ்ச்சிகள்

TAMIL ISAI FESTIVAL தமிழிசை விழா

Avvai's prestigious DFW level platform for kids to musically express their Tamil language skills. டல்லாஸ் பகுதிக் குழந்தைகளின் தமிழிசைத் திறனை வெளிக்கொணர அவ்வை நடத்தும் இசைவிழா.

Photo Gallery புகைப்படங்கள்

CULTURE CLUBS கலாச்சாரக் குழுக்கள்

Language can be learned many ways - music, film making, debate, art, story telling. இசை, குரும்படம், விவாதம், ஓவியம் மற்றும் கதைகளின் மூலம் மொழியை கற்கலாம்.

More விவரங்கள்

Excited to learn Tamil? தமிழ் கற்க ஆர்வமா?

Never too late to start learning Tamil. We will work with the student and parents to help them catch up for the missed classes in the academic year. ஆண்டின் மத்தியில் சேர்ந்தாலும், மாணவர்களுக்கு தகுந்த உதவி அளிக்கப்படும்.

REGISTER பதிவு

OUR EVENTS நிகழ்ச்சிகள்

UPCOMING EVENTS

21
Aug

ORIENTATION DAY

10am @ Lighthouse and 2pm @ Timber Ridge
10am AND 2pm
08/21/2016

10am to 12Noon at Avvai East in Lighthouse Montessori 10660 Eldorado Pkwy, Frisco, TX 2pm to 4pm at Avvai West in Timber Ridge Montessori 2550 Timber Ridge Dr, Frisco, TX NOTE that the regular class timings for both locations are from 2pm to 4pm. Only the orientation is conducted at different timings.

28
Aug

First Day School முதல் நாள்

Avvai East and Avvai West
1:45/2/2:15pm - 3:30/3:45/4/4:15pm Check Class Timings page for details
August 28, 2016

Class TImings
22
Oct

Meet & Greet Potluck

TBD
11:30am To 4:00pm
October 22, 2016

Happy Deepavali தீபாவளி வாழ்த்துக்கள்

No classes
October 30, 2016

OUR TEACHERS மதிப்புக்குறிய ஆசியர்கள்

VOLUNTEERS MAKING A DIFFERENCE

TEACHERS ஆசிரியர்கள்

STUDENTS மாணவர்கள்

TEACHER STUDENT RATIO விகிதம்

ACTIVE VOLUNTEERS தன்னார்வலர்கள்

18+ teachers and many Class Parents volunteer their weekend hours in the service of the community's need to understand the roots of this ancient, peaceful, rich and beautiful language.
பதினெட்டிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், பல தன்னார்வலர்களும் பழமையான நம் தமிழ் மொழியை கற்றுவிக்கும் சேவையில் ஈடுபட்டு உள்ளனர்.

KNOW OUR TEACHERS ஆசிரியர் பக்கம்

STUDENT CORNER மாணவர் பக்கம்

KIDS TALENT & EXPRESSION

Archithaa Mohan

Thanga muttai ita vathu தங்க முட்டையிட்ட வாத்து Category: Short Film Student: Archithaa Mohan Class: Nilai3 2013-2014

Read More

Vignesh Anand

Thanga muttai itta vathu தங்க முட்டையிட்ட வாத்து Category: Story Telling Student: Vignesh Anand Class: Nilai 1B 2015-2016

Read More

Avvai Silambam Dec 2015

Read More

ABOUT AVVAI TAMIL CENTER

SERVING FRISCO TAMIL LANGUAGE & CULTURAL INTERESTS

MISSION செயல் நோக்கம்

To teach Tamil language in a structured and professional environment, for children age 4 and above, in the North Dallas area, in order to expose them to Tamil culture and its continuous relevance to becoming a good global citizen.

தமிழ் மொழியை, ஃப்ரிஸ்கோவில் இருக்கும் நான்கு வயதிறுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, முறையான பள்ளி சூழலில் கர்ப்பித்து, தமிழ் பண்பாட்டின் தாக்கத்தால் ஒரு நல்ல குடிமகனாக வளர்வதிற்கான சூழலை ஏற்ப்படுத்துவது.

VISION முன்னோகு பார்வை

To become a premier Tamil language and Tamil cultural center, make its service known in around its operating location, provide a path from early exposure to Tamil all the way to High School accreditation in the language, and connect its members and students with larger Tamil community and cultural activities in and around Dallas Ft Worth Metroplex.

ஃப்ரிஸ்கோவில், ஒரு மேன்பட்ட தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சார மையமாக இயங்கி, அதன் சமுக சேவையை சுற்றயுள்ள சமூகத்தினருக்கு அறிமுகப்படுத்தி, தொடக்க நிலை முதல் உயர் நிலை பள்ளி அங்கீகாரம் வரை தமிழ் மொழி பயிற்சியளித்து, டள்ளச்சில் இருக்கும் தமிழ் பற்றுள்ள மாணவர்களுடன் இணைத்து இயங்க வாய்ப்பளிப்பது.

SUPPORT ஆதரவு

Avvai is a registered 501(c)(3) charity organization. Volunteer your service hours for High School Service Credit, Corporate Service Hours or support the cause financially.

அவ்வை மையம் 501(c)(3) பதிவு செய்யப்பட்ட சேவை நிறுவனம். உயர் பள்ளி மற்றும் பெருநிறுவன சமுக சேவை மூலமும், நிதி நன்கொடை மூலமும் அவ்வை மையத்திற்கு உதவலாம்.