Loading Events

« All Events

  • This event has passed.

Teacher Refresher Training

April 6 @ 9:00 am - 11:30 am

ஆசிரியர் புத்தாக்கப் பயிற்சி

வழங்குபவர்

திரு. பா. குமாரசாமி

  • ஆசிரியர் திரு.பா. குமாரசாமி அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல புலமை பெற்றவர்.
  • மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆங்கில இலக்கண நூல்களை எழுதிய அனுபவம் பெற்றவர்.
  • இந்திய நடுவண் அரசின் கீழ் செயல்படும் ஹைதராபாத்திலுள்ள உலகப்புகழ் பெற்ற “Central Institute of English and Foreign Languages” இல் ஆங்கிலமும் மொழியியலும் கற்று முதுகலை டிப்ளமோ பட்டமும் பெற்றவர்.
  • சான் அன்டோனியா தமிழ்ப் பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராகப் பணி செய்யபவர்.
  • “அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்ற இலக்கண வழிகாட்டி” எனும் நூலின் ஆசிரியர்.
  • ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்குமேல் கல்விப்பணியாற்றி வரும் ஓய்வறியா ஆசிரியர்.
Teacher Refresher Training

Details

Date:
April 6
Time:
9:00 am - 11:30 am
Event Category:

Organizer

Avvai Tamil Center
Phone
+1-214-901-7735
Email
info@avvaitamil.org
View Organizer Website

Venue

UNT at Frisco
12995 Preston Road
Frisco, TX 75033 United States
+ Google Map
View Venue Website
Scroll to Top