கொண்டாட்டம்
உலகத் தாய்மொழி நாள் - 2023
போட்டிகள், கோப்பைகள், சான்றிதழ்கள், பரிசுகள்
உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்
அவ்வை தமிழ்ப்பள்ளிக் குழந்தைகளுக்கான தமிழ்த்திறன் போட்டிகள்!
- திருக்குறள் போட்டி
- கட்டுரைப் போட்டி
- பேச்சுப் போட்டி
- கதைசொல்லல் போட்டி
- பாட்டுப் போட்டி
- மாறுவேடப் போட்டி
- நடனப் போட்டி
- ஓவியப் போட்டி
- கையெழுத்துப் போட்டி
The check-in will start at 10:30 AM and competitions start at 11 AM, at 2 different venues. If your competition is in 2 different locations, first go to Nelson Middle School and later to Independence High School.
Essay writing: Participants need to bring a Clipboard / Pen
Thirukkural: Participants must bring a printout of all the Thirukkurals reciting.
Fancy Dress: This will be at the Independence High School auditorium at 4 PM; please be there by 3:30 PM.
Sunday, Feb 19, 2023
10:30 am to 3 pm
Competitions at
Nelson Middle School – Cafeteria (Singing and Speech)
Independence High School – Cafeteria (Thirukkural, Essay Writing, Story Telling)
4 pm to 7 pm
Celebrations at
Independence High School – Auditorium (Fancy Dress Competition, Award Ceremony)
Locations Map



போட்டிகளுக்கான விதிமுறைகள்
* போட்டிகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.
Have questions? Contact us.
info@avvaitamil.org
Phone
1 214-901-7735