பண்ணிசைப் பயிலரங்கம் [இணையவழி]

- பண்ணிசை அறிமுகமும் பயிற்சியும்

பயிற்சிக்காலம்:
ஜூலை 4 - ஆகஸ்டு 15, 2020

சனிக்கிழமைதோறும்
(7 வாரங்கள் / 7 வகுப்புகள்)

நேரம்:

அமெரிக்க மத்திய நேரம் : (காலை 9:30 – 10:30 மணி)

அமெரிக்க கிழக்கு நேரம் : (காலை 10:30 -11:30 மணி)

இந்திய நேரம்: (இரவு 8:00 – 9:00 மணி)

முன்பதிவு செய்ய...

முன்பதிவு அவசியம். கட்டணம் ஏதும் இல்லை. இந்திய நேரப்படி ஜூலை 3, வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு பதிவு செய்யும் வசதி நிறைவடையும். உடனே பதிவு செய்யவும்.

பதிவு செய்து, பயிலரங்கப் பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

அனைவருக்கும் வணக்கம்,

பண்ணிசைப் பயிலரங்கத்திற்கு பெருவாரியான அளவில் பதிவு செய்து உங்கள் ஆதரவைத் தெரிவித்ததற்கு மிகுந்த நன்றிகள். கூகுள் மீட் செயலி மூலம் பயிற்சியை நடத்தக்கூடிய வகையில் அதிகப்படியாக 250 நபர்கள் வரை பதிவு செய்தால் நல்லது என எண்ணினோம். ஆனால் கிட்டத்தட்ட 2000 நபர்களுக்கு மேல் பதிவு செய்துள்ளதால் இப்போது பயிற்சியை இணையதளம், யூ டியூப், முகநூல் மூலம் வழங்கலாம் என்று முடிவு செய்து உள்ளோம்.

பண்ணிசைப் பயிலரங்கம் [இணையவழி]
– பண்ணிசை அறிமுகமும் பயிற்சியும்

பயிற்சிக்காலம்:
ஜூலை 4 – ஆகஸ்டு 15, 2020
சனிக்கிழமைதோறும் (7 வாரங்கள் / 7 வகுப்புகள்)

நேரம்:
அமெரிக்க மத்திய நேரம் : (காலை 9:30 – 10:30 மணி)
அமெரிக்க கிழக்கு நேரம் : (காலை 10:30 -11:30 மணி)
இந்திய நேரம்: (இரவு 8:00 – 9:00 மணி)

பயிலரங்கு நிகழ்ச்சிகளை நேரலையில் காண :
https://avvaitamil.org/pannisai-workshop
https://www.facebook.com/AvvaiTamilCenter
http://www.youtube.com/avvaitamilcenter

நீங்கள் இவற்றில் ஏதேனும் ஒரு வழியில் பார்த்துப் பயிற்சியைப் பெறலாம். ஒவ்வொரு வாரமும் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் பதிவு செய்துள்ள அனைவருக்கும் google form மூலம் சிறிய அளவிலான கேள்வித்தாள் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் அதற்கான பதிலை அடுத்த பயிற்சி வகுப்புக்குள் அனுப்பவேண்டும். இதே போல் அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொண்டு பதில் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.

இணையவழி பண்ணிசைப் பயிலரங்கில் சந்திப்போம்.

நன்றி.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
அவ்வை தமிழ் மையம், அமெரிக்கா
உலகத் தமிழிசை இயக்கம், சென்னை.

பயிலரங்கிற்கான பாடத்திட்டம்

1. தமிழ்ப் பண்ணிசை அறிமுகம்

சனிக்கிழமை, ஜூலை 4, 2020

முதல் வாரத்திற்கான வினாத்தாள் – இங்கே சொடுக்கவும்.

2. திருஞானசம்பந்தர் பண்ணிசை

சனிக்கிழமை, ஜூலை 11, 2020

இரண்டாம் வாரத்திற்கான வினாத்தாள் – இங்கே சொடுக்கவும்.

3. திருநாவுக்கரசர் பண்ணிசை

சனிக்கிழமை, ஜூலை 18, 2020

மூன்றாம் வாரத்திற்கான வினாத்தாள் – இங்கே சொடுக்கவும்.

4. சுந்தரர் பண்ணிசை

சனிக்கிழமை, ஜூலை 25, 2020

நான்காம் வாரத்திற்கான வினாத்தாள் – இங்கே சொடுக்கவும்.

5. மாணிக்கவாசகர் இசையமுதம்

சனிக்கிழமை, ஆகஸ்டு 1, 2020

ஐந்தாம் வாரத்திற்கான வினாத்தாள் – இங்கே சொடுக்கவும்.

6. அருணகிரிநாதர் திருப்புகழ்

சனிக்கிழமை, ஆகஸ்டு 8, 2020

ஆறாம் வாரத்திற்கான வினாத்தாள் – இங்கே சொடுக்கவும்.

7. குமரகுருபரர் கொஞ்சுதமிழ்

சனிக்கிழமை, ஆகஸ்டு 15, 2020

ஏழாம் வாரத்திற்கான வினாத்தாள் – இங்கே சொடுக்கவும்.

பயிற்றுநர்

‘தமிழிசை ஞானி’ முனைவர் கோ.ப. நல்லசிவம்

பேராசிரியர், 

மெய்யியல்துறை, 

தமிழ்ப்பல்கலைக்கழகம், 

தஞ்சாவூர்.

Pannisai Workshop - Day 1

ஒருங்கிணைப்பு

Pannisai Workshop
Scroll to Top