இணையவழி
தமிழிசை விழா 2021
அமெரிக்கவாழ் தமிழ்க் குழந்தைகளுக்கான மாபெரும் தமிழிசைப் பாடல் போட்டிகள்

Competition Results
Pannisai:
Age group: 5 to 8
Pranav Senthil Murugan – First
Aadhav Parthiban – Second
Mira Muthukumar – Third
Age group: 9 to 12
Achutan Raghushri – First
Nivedha Naren – Second
Advaith Namasivayam – Third
Age group: 13 to 17
Prahlad Saravanapriyan – First
Advika Namasivayam – Second
Rasikapriya Krishna – Third
Makkalisai:
Age group: 5 to 8
Hansini Balaji – First
Aashi Rajasekar – Second
Pragathi Yazhini Prabu – Third
Age group: 9 to 12
Anaghan Raghushri – First
Thripura Arunraj – Second
Aadhira S. Krishna – Third
Age group: 13 to 17
Ishaan Venkatraman – First
Sanjana Anand – Second
Sambavi Senthil – Third.
பண்ணிசையும் மக்களிசையும்
செவ்விசை (classical) அல்லது ஓரளவு செவ்விசை சார்ந்த பாரம்பரிய தமிழ்ப் பாடல்கள், பக்தி, சங்க இலக்கியப் பாடல்கள், அல்லது இராகம் சார்ந்த நல்ல திரையிசைப் பாடல்களைப் போட்டியாளர்கள் பாடலாம். இந்த ஆண்டு முதல் மக்களிசைப் பாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளோம். தனித்துவமான பாடல்களுக்கு கூடுதல் புள்ளிகள் (points) உண்டு.
Important Dates
Registration Start Date: March 7, 2021
Registration End Date: March 31, 2021
Video Submission Start Date: March 10, 2021
Video Submission End Date: April 15, 2021
Result Announcement Date: June 30, 2021
Virtual Event Date: February 5, 2022
Prize Details
FIRST PRIZE
$300
On each song categories and age Groups.
* Registration fee – $5 per entry.
SECOND PRIZE
$200
On each song categories and age Groups.
* Registration fee – $5 per entry.
THIRD PRIZE
$100
On each song categories and age Groups.
* Registration fee – $5 per entry.
Age Groups
Prize Details
Pannisai Songs
Makkalisai Songs
- Age Group: 5 to 8
- First Prize
- Second Prize
- Third Prize
- $300
- $200
- $100
- $300
- $200
- $100
- Age Group: 9 to 12
- First Prize
- Second Prize
- Third Prize
- $300
- $200
- $100
- $300
- $200
- $100
- Age Group: 13 - 17
- First Prize
- Second Prize
- Third Prize
- $300
- $200
- $100
- $300
- $200
- $100
- Total $1800
- Total $1800
COMPETITION RULES
பொது விதிமுறைகள்:
1. அவ்வை தமிழ் மையம் நடத்தும் “இணையவழி போட்டி”.
2. இதில் அமெரிக்காவில் வசிக்கும் 5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.
3. நுழைவுக்கட்டணம் $5
4. தனி நபர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களின் திறமையை வெளிப்படுத்தலாம்.
5. தமிழிசை என்பதால் தமிழ்ப்பாடல்களுக்கு மட்டுமே அனுமதி, வேறு மொழிப்பாடல்கள் போட்டித் தகுதியினை இழக்கும்.
6. கீழ்க்கண்ட இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்
a. பண்ணிசைப்பாடல்கள்: பாரம்பரிய பாடல்கள், பாரதி, பாரதிதாசன் பாடல்கள், தெய்வீகப்பாடல்கள் அல்லது தமிழ்மரபுப்பாடல்கள்
b. மக்களிசைப்பாடல்கள்: நாட்டுப்புறப்பாடல்கள், இசைப்பாட்டு, வில்லுப்பாட்டு, ஒப்பாரி, தாலாட்டு, தமிழ் இணைவுப்பாடல்கள்
7. உங்களின் காணொளி தமிழ் G தொலைக்காட்சியில் அவ்வை மையத்திற்கான நேரத்தில் வாராவாரம் ஒளிபரப்பப்படும். பாடல்கள் எங்களை வந்தடைந்த வரிசைப்படி இவை ஒளிபரப்பப்படும்
8. பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் அனைவரும் உங்கள் இசை வீடியோக்களை உங்களுடைய பதிவு உறுதிசெய்த பிறகு அனுப்பப்படும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
9. நடுவர்களின் முடிவே இறுதியானது.
10. போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்யும்போதே தங்களது புகைப்படம் மற்றும் காணொளிப்பதிவை அவ்வை மையம் பயன்படுத்திக்கொள்ள உறுதியளித்து அதற்கான அனுமதிப்படிவத்தையும் பூர்த்தி செய்து உறுதியளிக்கவேண்டும்.
பண்ணிசைப்பாடல்கள்:
வயது 5 முதல் 8 வரை – 3 பரிசுகள்
வயது 9 முதல் 12 வரை – 3 பரிசுகள்
வயது 13 முதல் 17 வரை – 3 பரிசுகள்
மக்களிசைப்பாடல்கள்:
வயது 5 முதல் 8 வரை – 3 பரிசுகள்
வயது 9 முதல் 12 வரை – 3 பரிசுகள்
வயது 13 முதல் 17 வரை – 3 பரிசுகள்
பரிசுத்தொகை:
முதல் பரிசு – $300
இரண்டாம் பரிசு – $200
மூன்றாம் பரிசு – $100
காணொளியின் வரையறை:
1. காணொளி இணைப்பு 3-5 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும். 5 நிமிடத்திற்கு மிகும் காணொளிகள் ஏற்கப்படாது.
2. நீளவாட்டில் (Landscape ) எடுக்கப்பட்ட காணொளி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
3. காணொளி முழுமையான தொடர் பதிவாக இருத்தல் வேண்டும். தொகுக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட காணொளியாக இருக்கக்கூடாது.
4. திருத்தப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட காணொளிகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.
5. சிறந்த ஒளி/ஒலிப் பதிவிற்கான கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும்.
6. காணொளிப்பதிவின் போது பின்னால் இருந்து உதவி செய்தல், போட்டியாளர்களுக்குப் பாடலின் வரிகளைப் பாடுதல் போன்ற செயல்கள் பாடல்கள் போட்டித் தகுதியை இழந்ததாக அறிவிக்கப்படும். சுருதிப்பெட்டி, மெட்ரோனோம் உபயோகிக்கலாம்.
General Rules:
1. This is a virtual music competition.
2. This competition is open to all kids ages 5 to 17 who are residing in the US only.
3. The registration fee is $5 per entry.
4. The entry can only be a solo performance.
5. The song selected for the performance has to be in Tamil. Songs not in Tamil will result in the entry being disqualified from the competition
6. There will be two categories (pannisai, makkalisai) for three age groups each as below:
Songs categories:
Pannisai – Traditional music composed by Tamil poets like Bharathiyar, Bharathidhasan or devotionals or classical or semi-classical film music
Makkalisai – various genres of folk songs (Pushpanvanam Kuppusamy), Essapppattu villupattu,oppaari, Thallattu, Tamil folk fusion etc.,
7. All video songs will be telecasted in GTamil TV on Avvai Time slots.
8. All registered participants should upload their music videos to the link that will be sent after your registration is confirmed.
9. The judge’s decision is final.
10. By completing the registration, you are agreeing to terms set in the Photography and Video Release Form included in the registration link.
Pannisai Songs:
Age 5 to 8 – 3 prizes
Age 9 to 12 – 3 prizes
Age 13 to 17 – 3 prizes
Makkalisai Songs:
Age 5 to 8 – 3 prizes
Age 9 to 12 – 3 prizes
Age 13 to 17 – 3 prizes
Prizes:
First Prize – $300
Second Prize – $200
Third Prize – $100
Video Requirements:
1. Video must be no longer than 3-5 mins in total length. Entries exceeding 5 mins in length will not be accepted.
2. Only landscape video will be accepted or the competition.
3. Video should be continuously recorded video and there should not be any cuts or editing to the video.
4. If there are any edits in the video then it will not qualify for the competition
5. Good quality audio and video might gain more points.
6. Videos with the backing track / prompting help will be disqualified, Shruthi box and metronome is allowed
Have questions? Contact us.
tamilisai@avvaitamil.org
Phone
1 214-901-7735