தமிழிசை விழா 2023
டல்லாஸ் மாநகர தமிழ்க் குழந்தைகளுக்கான மாபெரும் தமிழிசைப் பாடல் நிகழ்ச்சி
Event Date and Venue
Event Date: April 8, 2023
10555 Independence Pkwy, Frisco, TX 75035

Location Map

RULES
பொது விதிமுறைகள்:
1. குழுவாக மட்டுமே பங்கேற்கலாம். தனிநபர் பங்கேற்பு கிடையாது.
2. குழுவாக சேர்ந்து 10 நிமிடங்கள் வரை பாடலாம். இந்த நிமிடங்கள் மொத்தமாக ஒரு இசைப்பள்ளிக்கோ, குழுவிற்கோ வழங்கப்படும்.
3. மேடையில் ஒரே நேரத்தில் ஒரு பாடலுக்கு 3 முதல் 7 குழந்தைகள் இருக்கலாம்.
4. ஒவ்வொரு பாடலையும் அதைப் பாட இருக்கும் குழந்தைகளின் பெயர்களோடு சேர்த்துப் பதிவு செய்ய வேண்டும்.
பொதுவான விதிமுறைகள்:
1. போட்டிகள் இல்லை. பதிவுக் கட்டணம் கிடையாது.
வயது: பள்ளி செல்லும் குழந்தைகள், இளையோர் – 5 முதல் 17 வயது வரை
2. பாடல்கள் தமிழில் இருக்கவேண்டும். ஒரு பாடலின் கால அளவு 3 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
3. பாரம்பரிய இசைப் பாடல்கள் அல்லது நாட்டுப்புறப் பாடல்கள் ( பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்க்கவிஞர்களின் பாடல்கள், பக்திப்பாடல்கள், தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடல்கள், கருத்துள்ள மக்களிசை, நாட்டுப்புறப் பாடல்கள்)
செவ்விசை (Classical)அல்லது ஒரளவு செவ்விசை (Semi-classical) சார்ந்த திரை இசைப்பாடலாகவும் இருக்கலாம்.. உதாரணம்: காற்றினிலே வரும் கீதம்.., அலை பாயுதே கண்ணா….
4. பாடலின் பெயரும் இயற்றியவரின் பெயரும் பதிவு செய்யும் போது தெரிவிக்க வேண்டும்.
5. பங்கேற்பவர்கள் விருப்பப்பட்டால் பிண்ணனி இசைக கருவிகளைக் கொண்டு வரலாம்.
6. நீங்கள் தேர்வு செய்யப்பட்ட பாடல் முன்பே மற்றொரு பங்கேற்பாளரால் தேர்வு செய்யப்பட்டிருந்தால் உங்களுக்கு தெரிவிக்கப்படும். நீங்கள் வேறொரு பாடலை தேர்வு செய்ய வேண்டும்.
7. பங்குபெறுவோர், குழுப் பொறுப்பாளர்/ஆசிரியர் உட்பட அனைவரும் விழா இறுதி வரை இருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
General Rules:
1. Group Performance Only. No Solo performance will be accepted.
2. Each group or the music school’s performance can be up to 10 minutes in total.
3. Each song can be performed by a group of 3 to 7 participants on the stage.
4. The list of songs and the names of performing kids (first and last names) of each song will be provided during registration.
General Rules:
1. This is not a competition. There is no registration fee. Performing students must be of age 5-17.
2. Only Tamil songs should be performed. Each song should be in 3 minutes duration.
3. Songs can be traditional music composed by Tamil poets like Bharathiyar and Bharathidhasan or devotionals or various genres of folk songs, or classical or semi-classical film music.
4. Name of the song and the composer’s name should be mentioned at the time of registration.
5. Participants can arrange to bring their own supporting musical instruments if needed
6. If the song registered by you is already registered by someone before, you will be notified to change your selection.
7. All participants, group representatives/teachers are requested to grace the function until the event’s end.
Reference Tamilisai Book
இசையியல் ஆசிரியர் கையேடு.
நன்றி:- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயுற்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு.
Reference Tamilisai Songs
Have questions? Contact us.
tamilisai@avvaitamil.org
Phone
1 214-901-7735